Nallavarae Unthan Kirupai நல்லவரே உந்தன் கிருபை

நல்லவரே உந்தன் கிருபை
Unknown
PPT
Lyrics

Lyrics

நல்லவரே உந்தன் கிருபை என்றென்றும் உள்ளது தேசங்கள் ஜனங்கள் யாவருமாய் தலைமுறை தலைமுறையாய் உம்மை ஆராதிப்போம் அல்லேலூயா அல்லேலூயா உம்மை ஆராதிப்போம் என்றுமே நல்லவர் என்றுமே என்றுமே நீர் நல்லவர் நல்லவர் என்றுமே என்றுமே நீர் நல்லவர் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6205
Song ID
nallavarae-unthan-kirupai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open