Nallavarae Vallavarae Nanmaikalaal நல்லவரே வல்லவரே நன்மைகளால்

நல்லவரே வல்லவரே நன்மைகளால்
Unknown
PPT
Lyrics

Lyrics

நல்லவரே வல்லவரே நன்மைகளால் நடத்தினீரே உம்மைப்போல யாருமில்லை உலகினிலே 1. என் கோட்டையும் நீரே என் துருகமும் நீரே நான் நம்பும் கேடகமும் நீர் தானே -2 2. அழைத்தவர் நீரே என்னை நடத்திடுவீரே வாக்குகள் தந்து போஷித்தீரே 3. முன் குறித்தீரே என்னைத் தெரிந்து கொண்டீரே மகிமைக்குப் பாத்திரர் நீர்தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7437
Song ID
nallavarae-vallavarae-nanmaikalaal-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open