Nallavarae Yen Yesuvae நல்லவரே என் இயேசுவே

நல்லவரே என் இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

நல்லவரே என் இயேசுவே நிகரில்லா என் நேசரே-2 நீர் நல்லவர் என்று பாட பறவை என் ஆயுள் போதாதே-2 1. காணாத ஆட்டைப் போல பாவத்திலே தொலைந்திருந்தேனே - பரலோகம் விட்டிறங்கி என்னை நீர் தேடி வந்தீர்-2 தோள் மீது சுமந்து செல்லும் நல் மேய்ப்பரே 2. கல்வாரி அன்பைக் கொண்டு எனக்காய் ஜீவன் தந்து - மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த மெய் தேவனே புது வாழ்வு எனக்களித்த என் நல்ல இரட்சகரே நல்லவரே என் இயேசுவே அல்லேலூயா அல்லேலூயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7440
Song ID
nallavarae-yen-yesuvae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open