Nallavare En Yesuve நல்லவரே எ…

நல்லவரே என் இயேசுவே

Lyrics

நல்லவரே என் இயேசுவே நான் பாடும் பாடலின் காரணரே - (2) நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர் ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் - (2) துதி உமக்கே கனம் உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே - (2) எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா ஒருவரும் உம்மைப்போல இல்லையையா நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா உந்தனின் மாறா அன்பை மறவேனையா - துதி உமக்கே என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர் என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர் ஊழிய பாதைகளில் உடன் வருவீர் சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர் - துதி உமக்கே உமக்கே துதி உமக்கே கனம் உமக்கே புகழ் என் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7588
Song ID
nallavare-en-yesuve
Views
1
Downloads
1