Nallavare Umakku Nantriyaiya நல்லவரே உமக்கு நன்றியய்யா

நல்லவரே உமக்கு நன்றியய்யா
Unknown
Lyrics

Lyrics

நல்லவரே உமக்கு நன்றியய்யா வல்லவரே உமக்கு நன்றியய்யா அணு -பல்லவி நன்றி நன்றி நன்றி நன்றியென்று சொல்லுகிறேன் நன்மைகளை நினைத்து நினைத்து துதிக்கிறேன் சரணம் 1 உந்தன் கிருபையினால் உலகில் இன்று வாழ்கிறேன் உத்தமமாய் என்றும் வாழ வேண்டுகின்றேன் சரணம் 2 எந்தன் சொத்து சுகம் எல்லாம் நீர்தந்தது எந்தன் சுற்றம் சூழல் எல்லாம் இனிமையானது சரணம் 3 குற்றங்கள் குறைகளெல்லாம் தயவாய் மன்னித்தீர் கோடி கோடி ஸ்தோத்திரங்கள் உமக்கு செலுத்துகிறேன் சரணம் 4 ஆவியினால் நிரப்பி என்னை பாடவைத்தீர் ஆவியினால் துதித்து குதித்து என்னை ஆடவைத்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3658
Song ID
nallavare-umakku-nantriyaiya-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0