Nallavare Vallavare நல்லவரே வல்லவரே

நல்லவரே வல்லவரே

Lyrics

நல்லவரே வல்லவரே நாள் முழுதும் என்னை காப்பவரே-2 நன்மையின் தேவன் நடத்திடுவீர் நம்பினோரை கைவிடா தேவன்-2 1.சிங்கத்தின் கெபியில் தானியேலை காத்திட்ட தேவன் பரிசுத்தரே-2 அக்கினி சோதனை வந்திட்ட வேளையில் அழியாமல் காத்தவரே-2-நல்லவரே 2.வார்த்தையை அனுப்பி குணமாக்கிடும் வாக்கு மாறா பரிசுத்தரே-2 வாஞ்சித்து கதறும் ஆத்துமாவை ஆவியினாலே நிரப்பிடுவீர்-2-நல்லவரே 3.யோர்தானே எதிர்த்து வந்திட்டாலும் செங்கடல் பிளந்தவர் முன் செல்வாரே-2 எரிகோ மதிலும் எதிர்த்து நின்றாலும் தடைகளை நீக்கிடுவார்-2-நல்லவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1960
Song ID
nallavare-vallavare-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1