Nalliravil Vaanvelli Megam நள்ளிரவில் வான்வெள்ளி

நள்ளிரவில் வான்வெள்ளி
Unknown
Lyrics

Lyrics

நள்ளிரவில் வான்வெள்ளி மேகம் மூடும் வேளையில் அந்தகாரம் இருள் சூழவே எங்கும் தென்றல் அசைந்தாடுதே தேவனின் ஒளியிலே இருளெல்லாம் அகன்றதே இரவின் குளிரிலே தேவ சத்தம் கேட்டதே வானம் பூமி யார் படைத்ததோ 1. சூரியன் உதிக்கவே மலர்கள் யாவும் பூக்கவே சிருஷ்டித்தவரின் புகழைச் சொல்லுதே வானில் பறக்கும் பறவையும் நீந்திச் செல்லும் விண்மீனும் சிருஷ்டித்தவரின் புகழைச் சொல்லுதே குயிலினங்கள் பாடிடும் சத்தம் தொனிக்குதே துள்ளியோடும் மானும் அழகை சொல்லுதே இயற்கை அழகை யார் படைத்ததோ 2. சர்வத்தையும் படைத்தவர் யாவும் வடிவமைத்தவர் தேவாதி தேவனல்லவோ காற்றும் கடலலையுமே அமைதிப்படுத்தியவர் கர்த்தாதி கர்த்தர் அல்லவா ஜீவ தண்ணீரூற்றும் ஜீவ நதியும் அவரே இரட்சிப்பைத் தரும் இரட்சகரும் அவரே பாதுகாக்கும் கர்த்தர் அவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1089
Song ID
nalliravil-vaanvelli-megam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0