Nalvali Mei Song நல்வழி மெய் ஜீவன் எனும்

நல்வழி மெய் ஜீவன் எனும்

Lyrics

நல்வழி மெய் ஜீவன் எனும் நாம தேயனே உனை நம்பினேன் ஏழைக்கிரங்கி ஆள் என் நாயனே செல்வழி விலகு தீயர் ஜீவனில் சேர நர ஜென்மமாம் மரித்துயிர்த்தாரே வினைதீர திருமறை வேதா அருள் நிறை போதா கருணை மெய்த் தாதா உரிமையுள்ளெம் யேசுநாதா சத்தியத்தையே போதிக்கும் சத்தியம் நீயே அந்த சத்தியத்தில் நான் நடக்கச் சக்தி ஈவாயே சுத்தமறையாம் சுவிசே ஷத்தை ஈந்தாயே அதின் சுத்தாங்க மெய்ம்மை உணர்த்து வித்தருள்வாயே தொழுதகம் நேர்ந்தேன் அழுதகம் ஓர்ந்தேன் எளியனுள் சோர்ந்தேன் முழுதுமே சார்ந்தேன் உனதடி செத்த பிரேதம்போல் செயல் அற்றவன் நானே நல்ல ஜீவனைக் கொடுக்கும் நித்ய ஜீவன் நீ தானே முத்தி நெறி காட்டும் மார்க்கம் சுத்த நல் தேனே அதின் மூலம் நான் உயிர்க்க உனதாவி ஈ கோனே முடவியல் மாற நடையது தேற அடமது மாற திடமனதாய்க் கரையேற

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7528
Song ID
nalvali-mei-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0