Nam Devathi Devan நம் தேவாதி தேவன்

நம் தேவாதி தேவன்
Unknown
Lyrics

Lyrics

1) நம் தேவாதி தேவன் மண்ணில் வந்தார் - நம் பாவம் போக்கிடவே ஏழை கோலமாக மாட்டு கொட்டினிலே - நம் பாலகன் பிறந்தாரே 2) நம் ராஜாதி ராஜன் மண்ணில் வந்தார் - நம் சாபம் போக்கிடவே மனு கோலமாக மாட்டு கொட்டினிலே - நம் பாலகன் பிறந்தாரே 3) நம் தூயாதி தூயர் மண்ணில் வந்தார் - நம்மை தூய்மை ஆக்கிடவே விண் மைந்தனாக மாட்டு கொட்டினிலே - நம் பாலகன் பிறந்தாரே 4) நம் வானாதி தேவன் மண்ணில் வந்தார் - நம்மை காத்து ரட்சிக்கவே புவி மைந்தனாக மாட்டு கொட்டினிலே - நம் பாலகன் பிறந்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3204
Song ID
nam-devathi-devan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0