Nam Karthar Endrum Nallavar நம் கர்த்தர் என்றும் நல்லவர்

நம் கர்த்தர் என்றும் நல்லவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

நம் கர்த்தர் என்றும் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) 1. நீ நடக்கும் வழிதனிலே நிதம் உன்னை நடததுகின்றார் கர்த்தர் உந்தன் ஆத்துமாவினை தினம் திருப்தியாக்குகின்றார் 2. நீ அவரை கூப்பிடுவாய் மறு உத்தரவு அருள்வார் நீ சத்தமிடும்போது இதோ இருக்கிறேன் என்பாரே 3. வருஷத்தை நன்மையினால் முடிசூட்டி மகிழ்விக்கின்றார் அதின் பாதை முழவதிலும் நெய்யாக பொழியச் செய்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4538
Song ID
nam-karthar-endrum-nallavar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open