Nam Munnae Nadanthu Selbavar நம் முன்னே நடந்து செல்பவர்

நம் முன்னே நடந்து செல்பவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

நம் முன்னே நடந்து செல்பவர் நம் பின்னும் நடந்து வருகிறார் -2 நம்மை சுற்றிலும் இருப்பார் பாதுகாத்திடுவார்-2 தீமைகளை நன்மையாக்குவார் -எல்லா நாமோ கரங்களைத் தட்டி இயேசுவைப் பாடுவோம் ஆர்ப்பரிப்போமே நடனமாடுவோம் -2 ஓயாமல் அவர் துதியை எங்கும் சொல்லுவோம் -2 1. பயமுறுத்தும் செங்கடலைப் பிளந்திடுவார் பாதுகாக்கும் மதிலாக மாற்றிடுவார் -2 வெட்டாந்தரையில் நம்மை நடக்கச்செய்வார் -2 நம் கண்முன்னே சத்துருக்க அழியச் செய்வார் -2 2. வனாந்திர வாழ்க்கையிலே எகிப்தின் நினைவோ - கானானுக்கு போக வேண்டும் சிந்தையில்லையோ எகிப்தை மறந்தால் கானான் நினைத்தால் பாலும் தேனும் ஓடும் தேசம் நிச்சயம் தருவாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1010
Song ID
nam-munnae-nadanthu-selbavar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0