Nam Yesu Uyirthezhundhaar நம் இயேசு உயிர்த்தெழுந்தார் நம்
நம் இயேசு உயிர்த்தெழுந்தார் நம்
Lyrics
1. நம் இயேசு உயிர்த்தெழுந்தார்
நம் இயேசு ஜெயித்தெழுந்தார்
பாவத்தை போக்கி சாபத்தை நீக்கி
நம் இயேசு உயிர்த்தெழுந்தார்
அல்லேலூயா அல்லேலூயா
இயேசு ராஜனுக்கு அல்லேலூயா
2. கட்டுகளை உடைத்தெறிந்தார்
சாத்தானை தூரத்திவிட்டார்
விடுதலை தந்து துக்கத்தை நீக்கி
நம் இயேசு உயிர்த்தெழுந்தூர்
3. கலங்காதே என் மகனே
திகையாதே என் மகளே
சாவை வென்ற தேவன் நம்மோடிருப்பார்
நம் இயேசு உயிர்த்தெழுந்தார்
4. கைதட்டி ஆர்ப்பரிப்போம்
நடனமாடி துதித்திடுவோம்
விடுவிக்கும் தேவன் வெற்றி சிறந்தார்
நம் இயேசு உயிர்த்தெழுந்தார்
Details
- Numeric ID
- 4533
- Song ID
- nam-yesu-uyirthezhundhaar-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open