Nam Yesuvai Pugazhnthiduvom நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்

நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம் என்னாளும் ஸ்தோத்தரிப்போம் அவர் வல்லவரே நல்லவரே என்றும் துதித்திடுவோம் ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரே ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர் உந்தன் மறைவினிலே என்னை காத்தவரே தீமைகள் நேர்ந்திடா பாதுகாத்தவரே உம்மை நம்பியதால் உண்மை சமாதானம் தந்தீரே இயேசுவே என்றும் ஸ்தோத்திரம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4537
Song ID
nam-yesuvai-pugazhnthiduvom-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open