Nam Yesuvin Varugai Intru நம் இயேசுவின் வருகை இன்று

நம் இயேசுவின் வருகை இன்று
Unknown
PPT
Lyrics

Lyrics

1. நம் இயேசுவின் வருகை இன்று வெகு சமீபமாய்த் தெரிகின்றது உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகின்றது பல்லவி ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே இயேசு கிறிஸ்து வருகின்றார் ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே இயேசு கிறிஸ்து வருகின்றார். 2. பாவத்தில் புரளுவதும் மா சாபத்தில் முடியும் அன்று உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே 3. தேவனைத் தள்ளுபவர் மா வேதனை அடைவார் அன்று உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே 4. அன்பினால் வரும் அழைப்பு நல்லதோர் எச்சரிப்பு உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே 5. தயவாக ஓடியே வா கிருபையின் வாசல் உண்டு உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4536
Song ID
nam-yesuvin-varugai-intru-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open