Namakoru Palagan Pirantharae நமக்கொரு பாலகன் பிறந்தாரே

நமக்கொரு பாலகன் பிறந்தாரே
Unknown
Lyrics

Lyrics

நமக்கொரு பாலகன் பிறந்தாரே நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்-2 கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே அவரின் நாமம் அதிசயமே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார் அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு 1.இருளை அகற்றும் ஒளியாக இறைமகன் இயேசு பிறந்தாரே வழியை நமக்கு காட்டிடவே பேரொளியாய் அவர் உதித்தாரே இடையர்கள் அங்கு பார்த்தனரே ஞானிகள் மூவர் வணங்கினரே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார் அதிசயம் இது அதிசயம்-2 2.வானமும் பூமியும் படைத்தவர் உயிருள்ள வார்த்தையாய் இருக்கிறார் உலகத்தின் பாவத்தை சுமக்கவே உன்னதராய் மண்ணில் பிறந்தாரே உலகில் பிறந்தது சமாதானம் உன்னதத்தின் தேவனுக்கு மகிமையே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார் அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3683
Song ID
namakoru-palagan-pirantharae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0