Namaskaram Devane Song நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

Lyrics

நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே மலர்களை படைத்தவரே நமஸ்காரமே மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே போர்படை அமைத்தவரே நமஸ்காரமே எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே எகிப்தை வென்றவரே நமஸ்காரமே வெற்றியை தருபவரே நமஸ்காரமே பற்றியே எரிபவரே நமஸ்காரமே எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே யேகோவா தெய்வமே நமஸ்காரமே எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே குருடரைத் தொட்டவரே நமஸ்காரமே வியாதியை நீக்கினீரே நமஸ்காரமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
122
Song ID
namaskaram-devane
Views
18
Downloads
4
Source
Open