Namathu Iyesu Kiristhuvin Namam

நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
Unknown
Lyrics

Lyrics

நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் நானிலமெங்கும் ஓங்கிடவே புனிதமான பரிசுத்த வாழ்வை மனிதராம் எமக்களித்தார் தேவ கிருபை எங்கும் பெருக தேவனை ஸ்தோத்தரிப்போம் பாவ இருள் அகல தேவ ஒளி அடைந்தோம் அவரை நோக்கிக் கூப்பிடும் வேளை அறிவிப்பாரே அற்புதங்கள் எனக்கெட்டாத அறிந்திடலாகா எத்தனையோ பதிலளித்தார் --- தேவ --- பதறிப்போன பாவிகளாக சிதறி எங்குமே அலைந்தோம் அவரை நாம் தெரிந்தறியோமே அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் --- தேவ --- பலத்த ஜாதி ஆயிரமாக படர்ந்து ஓங்கி நாம் வளர எளிமையும் சிறுமையுமான எமக்கவர் அருள் புரிவார் --- தேவ --- நமது கால்கள் மான்களைப் போல நடந்து ஓடிப் பாய்ந்திடவே உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே உன்னதமான ஊழியத்தில் --- தேவ --- பரமனேசு வந்திடும் போது பறந்து நாமும் சென்றிடுவோம் பரமனோடு நெடுநாள் வாழும் பரம பாக்கியம் பெறுவோம் --- தேவ --- நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் நானிலமெங்கும் ஓங்கிடவே புனிதமான பரிசுத்த வாழ்வை மனிதராம் எமக்களித்தார் தேவ கிருபை எங்கும் பெருக தேவனை ஸ்தோத்தரிப்போம் பாவ இருள் அகல தேவ ஒளி அடைந்தோம் அவரை நோக்கிக் கூப்பிடும் வேளை அறிவிப்பாரே அற்புதங்கள் எனக்கெட்டாத அறிந்திடலாகா எத்தனையோ பதிலளித்தார் --- தேவ --- பதறிப்போன பாவிகளாக சிதறி எங்குமே அலைந்தோம் அவரை நாம் தெரிந்தறியோமே அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் --- தேவ --- பலத்த ஜாதி ஆயிரமாக படர்ந்து ஓங்கி நாம் வளர எளிமையும் சிறுமையுமான எமக்கவர் அருள் புரிவார் --- தேவ --- நமது கால்கள் மான்களைப் போல நடந்து ஓடிப் பாய்ந்திடவே உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே உன்னதமான ஊழியத்தில் --- தேவ --- பரமனேசு வந்திடும் போது பறந்து நாமும் சென்றிடுவோம் பரமனோடு நெடுநாள் வாழும் பரம பாக்கியம் பெறுவோம் --- தேவ --- Namathu Iyesu Kiristhuvin Namam lyrics songs, Namathu Iyesu Kiristhuvin Nama lyrics,Namathu Iyesu Kiristhuvin Namam Lyrics Song Chords PPT -நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் namathu iyesu kiristhuvin namam nanilam engkum ongkitave punithamana parisuththa vazhvai manitharam emakkaliththar theva kirupai engkum peruka thevanai sthoththarippom pava irul akala theva oli atainthom avarai nokkik kuppitum velai arivippare arputhangkal enakkettatha arinthitalaka eththanaiyo pathilaliththar - theva patharip pona pavikalaka sithari engkum namathu iyesu kiristhuvin namam nanilam engkum ongkitave punithamana parisuththa vazhvai manitharam emakkaliththar theva kirupai engkum peruka thevanai sthoththarippom pava irul akala theva oli atainthom avarai nokkik kuppitum velai arivippare arputhangkal enakkettatha arinthitalaka eththanaiyo pathilaliththar - theva patharip pona pavikalaka sithari engkum true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
namathu-iyesu-kiristhuvin-namam-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open