Namathu Yesu Karththarenru Naavukal Chor…

நமது இயேசு கர்த்தரென்று நாவுகள்
Unknown
Lyrics

Lyrics

நமது இயேசு கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கையிடும்-2 முழங்கால் யாவும் முடங்கிடும் அவர் முன் முழங்கால் முடங்கிடும் – 2 ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா 1. சர்வத்தை ஆண்டிடும் தேவனவர் அனைத்து சிருஷ்டிக்கும் முந்தினவர் – 2 வல்லமை தேவனை நித்திய தேவனை ஜாதிகள் யாவும் அறிந்திடுமே 2. ஊற்றுண்ட பரிமள தைலமவர் உலகில் வாசனை வீசுபவர் – 2 ஆதியும் அவரே அந்தமும் அவரே நித்திய நாமம் உடையவரே 3. வேதாளம் பாதாளம் நடுங்கிடுதே வானோர் தலத்தோர் பணிந்திடுவார் – 2 தேவாதி தேவனை ராஜாதி ராஜனை பூமியில் கீழானோர் பணிந்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3682
Song ID
namathu-yesu-karththarenru-naavukal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0