Lyrics
நம்பாதே நம்பாதே நண்பர்களை நம்பாதே – 2
1. நாங்க இருக்கிறோம் என்று சொல்வாங்க
பிரச்சினை வந்தா கிட்ட வராங்க
2. அண்ணன் என்பார்கள் தம்பி என்பார்கள்
நெருக்கடி வந்தா ஓடி போவார்கள் – 2
நம்பிடு நம்பிடு இயேசுவை நீ நம்பிடு – 2
போஷித்திடுவார் காத்திடுவார்
சேர்த்திடுவார் அரவணைப்பார் – 2
நம்பிடு நம்பிடு இயேசுவை நீ நம்பிடு – 2
நேசித்திடுவார் பெலன் தருவார்
விடுதலை தருவார் சுகம் தருவார் – 2
Details
- Numeric ID
- 3672
- Song ID
- nambaathae-nambaathae-nanbargalai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0