Nambathakka Thagappane Ummai நம்பத்தக்க தகப்பனே உம்மை
நம்பத்தக்க தகப்பனே உம்மை
Lyrics
நம்பத்தக்க தகப்பனே
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
நம்பத்தக்க தகப்பனே
வாழ்வே வழியே
வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன்
உம் சமூகம் குடியிருந்து
சத்தியத்தை உணவாக்கினேன்
வசனம் தியானம் செய்து உம்
வார்த்தையால் வாழ்கின்றேன்
இதய விருப்பமெல்லாம்
எப்படியும் நிறைவேற்றுவீர் -என்
ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்
உம்மையே சார்ந்து கொண்டேன்
நீதி நேர்மையெல்லாம்
பட்டப்பகல் போலாகும் -என்
நீர் எனக்குள் இருப்பதனால்
எல்லாம் செய்து முடிப்பீர்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 174
- Song ID
- nambathakka-thagappane
- Views
- 6
- Downloads
- 0