Nambiduvaen நம்பிடுவேன் நான் உம்மையே

நம்பிடுவேன் நான் உம்மையே
Unknown
PPT
Lyrics

Lyrics

நம்பிடுவேன் நான் உம்மையே என் நம்பிக்கையின் ஆதாரம் நீரே - 2 என் விசுவாசத்தை உயிர்ப்பிக்கும் தேவனே நான் நம்புவது உம்மாலே ஆகுமே இயேசுவே இயேசுவே நான் உம்மையே நம்பியுள்ளேன் இயேசுவே இயேசுவே நான் உம்மையே நம்பியுள்ளேன் உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லையே உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லையே உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே சர்வ வல்ல தேவன் எல்லாம் பார்த்துகொள்வீரே துணை என்றும் நீரே நான் அஞ்சுவதில்லையே - 2 இயேசுவே இயேசுவே நான் உம்மையே பற்றிக்கொள்வேன் இயேசுவே இயேசுவே நான் உம்மையே பற்றிக்கொள்வேன் ஆபத்து காலத்திலும் என் அனுகூல துணை நீரே எல்லா ஆபத்து காலத்திலும் என் அனுகூல துணை நீரே உம் நன்மையையும் கிருபையும் என்னை தொடருமே - 2 நம்பிடுவேன் நான் உம்மையே என் நம்பிக்கையின் ஆதாரம் நீரே - 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8035
Song ID
nambiduvaen-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open