Nambikaiyae Nanguramae நம்பிக்கையே நங்கூரமே

நம்பிக்கையே நங்கூரமே
Unknown
Lyrics

Lyrics

நம்பிக்கையே நங்கூரமே நான்நம்பிவாழும் என்நாயகரே-2 வாழும்இந்தவாழ்வு அதுஉம்மைநம்பிதானே நீர்தந்தஇந்தவாழ்வும் அதுஉமக்காகதானே- 2-நான் 1.உமக்குள்ளேநான்வாழும் வாழ்வும்ஒருஅழகுதானே எனக்குள்ளேநீர்இருப்பதும் அற்புதகிரியைதானே- 2 2.என்கரம்நீர்பிடித்து அனுதினம்நடத்துவதால் அலைகளும்தொல்லைகளும் எனைஅசைக்கமுடியவில்லை- 2 3.உம்மாலேநான்ஒரு சேனைக்குள்பாய்ந்திடுவேன் நான்நம்பும்கன்மலையே என்றென்றும்நீர்தானே- 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3668
Song ID
nambikaiyae-nanguramae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0