Nambikaiyin Devanae நம்பிக்கையின் தேவனே

நம்பிக்கையின் தேவனே

Lyrics

நம்பிக்கையின் தேவனே நான் நம்பும் தெய்வமே என்னில் வாழும் இயேசுவே உம்மைத்தான் நம்புகிறேன் – 2 எந்த நிலைமையிலும் என் மறுமையிலும் உம்மையே சார்ந்திருப்பேன் – 2 1. நான் தவறும் போதெல்லாம் தவழும் பிள்ளையென மன்னித்து தோளில் சுமந்தவரே – 2 உம்மைத்தவிர உம்மைத்தவிர யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் – 2 – எந்த நிலைமையிலும் 2. என் வியாதியின் படுக்கையிலே என்னைத் தேடி வந்தவரே உம் தழும்புகளால் சுகம் தந்தவரே – 2 உம்மைத்தவிர உம்மைத்தவிர யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் – 2 3. நான் கலங்கும் போதெல்லாம் என் கண்ணீர் துடைத்தவரே என் பாரங்கள் ஏற்றுக்கொண்டவரே – 2 உம்மைத்தவிர உம்மைத்தவிர யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4866
Song ID
nambikaiyin-devanae-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1