Nambikkaiyin Kaaranar Neerae …

என் நம்பிக்கையின் காரணர் நீரே
Unknown
Lyrics

Lyrics

என் நம்பிக்கையின் காரணர் நீரே என் வாழ்வின் அர்த்தம் நீரே என்னை ஆளுகை செய்பவர் நீரே உம்மை புகழ்ந்து பாடிடுவேனே-2 உம்மை ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன் ஆயுள் வரை உம்மை ஸ்தோத்தரிப்பேன்-2 முதலும் நீரே முடிவும் நீரே துவங்கியதை முடிப்பவர் நீரே-2 கடலின் மேலே நடந்து கரை சேர்ப்பவரும் நீரே-2 உம்மை ஆராதிப்பேன் சொன்னதை செய்யும் உன்னதர் நீரே வாக்கு மாறா உத்தமர் நீரே-2 கூப்பிட்ட நேரத்தில் எல்லாம் செவி கொடுப்பவரும் நீரே-2 உம்மை ஆராதிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3016
Song ID
nambikkaiyin-kaaranar-neerae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0