Nambivanthaen Mesiya Naan Song நம்…

நம்பிவந்தேன் மேசியா

Lyrics

நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய சரணம் சரணம் சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே 1.தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே 2.நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே 3.நாதனே கிருபைகூர் வேதனே சிறுமைதீர் அதி நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே 4.பாவியில் பாவியே கோவியில் கோவியே கன பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பிவந்தேனே 5.ஆதி ஓலோலமே பாதுகா காலமே உன தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
54
Song ID
nambivanthaen-mesiya-naan
Views
6
Downloads
0
Source
Open