Nambum Devanae Naadi Nambikkai நம்பும் தேவனை நாடி நம்பிக்கை
நம்பும் தேவனை நாடி நம்பிக்கை
Unknown
Lyrics
Lyrics
நம்பும் தேவனை நாடி
நம்பிக்கையோடு கூடி
யாவருமாய் பாடிடுவோம்
அல்லேலூயா கீதமே
அல்லேலூயா (2) பாடிடுவோம் (3)
அல்லேலூயா பாடுவோம்
இன்னல்கள் யாவும் இன்றே அகலும்
ஏற்றுக் கொள் வாக்குத்தத்தம்
அன்றே உனக்காய் ஆயத்தம் செய்தார்
ஜீவனின் மார்க்கம் ஒன்றை
இயேசு அழைக்கிறார் ஆயத்தமா நீ (2)
இன்னும் ஏனோ தாமதமோ
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 7460
- Song ID
- nambum-devanae-naadi-nambikkai-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0