Nambuve Song நம்புவேன் உம்மையே

உம்மையே

Lyrics

நம்புவேன்-உம்மையே நம்புவேன் உம்மையே-உம்மையல்லால் யாரை நம்புவேன் யாக்கோபைப்போல எத்தனாய் வாழ்ந்த என்னை இஸ்ரவேலாய் மாற்றினீரே மோசேயைப் ஓடி ஒளிந்த என்னை தேசத்தின் தலைவனாக மாற்றினீரே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பவுலைப்போல உம்மை வெறுத்தப்போதும் தேடி வந்தென்னை மாற்றினீரே பேதுருப்போல மீன்கள் பிடித்த என்னை மனிதனைப் பிடிப்பவனாக மாற்றினீரே ஏல்ஷடாய் ஏல்ஷடாய்-சர்வவல்லவர் ஏலோயிம் ஏல்ஏலோயிம்-எங்கும் நிறைந்தவர் இம்மானுவேல் இம்மானுவேல்-கர்த்தர் நம்மோடு ஏல்ரோயி ஏல்ரோயி-என்னைக்காண்பவர் யேகோவாயீரே யேகோவாயீரே-எல்லாம் பார்த்துக்கொள்வீர் யேகோவா ஷாலோம் யேகோவா ஷாலோம்- சமாதானம் அளிப்பவர் யேகோவா நிசி யேகோவா நிசி- ஜெயம் தருபவர் யேகோவா சபையோத் யேகோவா சபையோத்- சேனைகளின் கர்த்தர் பாடுவேன் போற்றுவேன் புகழுவேன் எந்நாளும் பாடுவேன் போற்றுவேன்-புகழுவேன் நம்பினோம் நம்பினோம் அவரை நம்பினோம் நம்பினோம் அவரை நம்பினோம்- தலைமுறையாய்த் தாங்கினார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8053
Song ID
nambuve-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open