Nambuven நம்புவேன் என் இயேசு ஒருவரை

நம்புவேன் என் இயேசு ஒருவரை

Lyrics

எண்ணற்ற தடைகள் வந்தாலுமே உம் முகத்தை பார்த்தே முன்னேறுவேன் எதிராக உலகமே நின்றாலுமே நீர் என்னோடு இருக்க பயமில்லையே (2) நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும் நம்புவேன் என் இயேசு ஒருவரை நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும் நம்புவேன் என் இயேசு ஒருவரை நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை என்னை தேற்றுவதற்கு யாரும் இல்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும் நம்புவேன் என் இயேசு ஒருவரை நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும் நம்புவேன் என் இயேசு ஒருவரை நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
7795
Song ID
nambuven-lyrics-song-chords-ppt
Views
18
Downloads
3