Nambuven Yesuvai Naan நம்பு…

நம்புவேன் இயேசுவை நான் என்றுமே

Lyrics

நம்புவேன் இயேசுவை நான் என்றுமே நம்புவேன் என் நேசரை நான் என்றுமே நம்புவேன் இயேசுவை நான் என்றுமே அசையாது உறுதியுடன்-2 1.என் காலைத் தள்ளாடவொட்டார் என்னைக் காக்கும் தேவன் உறங்கார்-2 இஸ்ரவேலைக் காக்கும் தேவன் தூங்குவதில்லை என்னை காக்கும் தேவன் உறங்குவதில்லை-2 2.கர்த்தர் என் வெளிச்சமானவர் யாருக்கு நான் அஞ்சுவேன்-2 வாதை என் கூடாரத்தை அணுகிடாதே பொல்லாப்பு நேரிடாதே-2 3.வானம் பூமி படைத்தவரால் எனக்கு ஒத்தாசை வருமே-2 நன்மையும் கிருபையும் என்னைத் தொடருமே ஜீவனுள்ள நாட்களெல்லாமே-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1964
Song ID
nambuven-yesuvai-naan-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1