Nambuven Yesuvai Nambuven Song நம்புவேன் இயேசுவை நம்புவேன்

நம்புவேன் இயேசுவை நம்புவேன்

Lyrics

நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசு என் பெலனும் மீட்புமானார் இயேசு என் கன்மலை கோட்டையுமானார் நேசிப்பேன் இயேசுவை நேசிப்பேன் ஒப்பற்ற என் செல்வம் இயேசு தானே ஓயாமல் அவர் புகழ் பாடிடுவேன் வாழுவேன் இயேசுக்காகவே ஆவியின் வல்லமையில் நிரம்பிடுவேன் அல்லேலுயா துதி பாடி ஆர்ப்பரிப்பேன் வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன் சாத்தானின் சேனைகளை வென்றிடுவேன் வெற்றி கீதம் பாடி பாடி மகிழ்ந்திருப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
130
Song ID
nambuven-yesuvai-nambuven
Views
5
Downloads
0