Namma Yesu Raajaa Katkum Pangkalaa நம்ம இயேசு ராஜா கட்கும் பங்களா

நம்ம இயேசு ராஜா கட்கும் பங்களா
Unknown
PPT
Lyrics

Lyrics

நம்ம இயேசு ராஜா கட்கும் பங்களா அதில் நிரந்தரமாய் என்றும் தங்கலாம் ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம் ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம் 1. தட்டிப் பறித்து கொள்ளையடிக்கும் கொள்ளையன் அங்கில்லே தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும் செக்போஸ்ட் அங்கில்லே கொத்தனாரில்லே அங்கே சித்தாளுமில்லே நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா 2. நிலையில்லா உலக வீட்டின் பாடுகள் அங்கில்லே தேவன் கட்டிய நித்திய வீடு நமக்கு சொந்தமே ஏழையுமில்லே பணக்காரணுமில்லே அங்கு எல்லாமே இன்பமயம் தான் – 2 3. ஒளிவீசும் வெளிச்சமாக இயேசு நிற்பாரு பளிச்சிடும் வெண்ணாடை தரித்து நிற்பாரு பளிங்குத் தரையிலே நம் பாதம் பாயுமே இயேசுவோடு வாழ்ந்திருப்போம் – அங்க

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4549
Song ID
namma-yesu-raajaa-katkum-pangkalaa-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open