Nammai Azhaithavar Yesu நம்மை அழைத்தவர் இயேசுவல்லவோ

நம்மை அழைத்தவர் இயேசுவல்லவோ
Unknown
PPT
Lyrics

Lyrics

நம்மை அழைத்தவர் இயேசுவல்லவோ அனுதினமும் நடத்துவார் கரம்பிடித்து கர்த்தர் காப்பார் கனிவோடு நடத்திடுவார் நல்லவர் இயேசு வல்லவர் நன்மையாய் நம்மை நடத்திடுவார் 1. வலக்கரம் அவரின் வல்லமை மகத்துவமானது - வானத்தில் அவரின் கிரியை மகிமையானது 2. அற்புதர் அவரின் வார்த்தை அதிசயமானது- ஆசாரியர் கடந்த யோர்தான் வழியை திறந்தது 3. பூமியில் உமது நாமம் இரட்சிக்க வல்லது - சமுத்திரம் உமது வார்த்தை கீழ்ப்படிய வல்லது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7461
Song ID
nammai-azhaithavar-yesu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open