Nammai Nadathum Devan Yesu நம்மை நடத்தும் தேவன் இயேசு

நம்மை நடத்தும் தேவன் இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

நம்மை நடத்தும் தேவன் இயேசு நாள்தோறும் நடத்துவார்-2 தாங்கிடுவார் ஏந்திடுவார் சுமந்திடுவார் தப்புவிப்பார் இந்த தேவன் நமது தேவன் -2 சதாகாலமும் நடத்தும் தேவன் -2 1. கர்த்தர் நித்தமும் நடத்திடுவார் கவலை கண்ணீர் துடைத்திடுவார் 2. கர்த்தர் நித்தமும் கரம்பிடித்து கைவிடாது காத்திடுவார் 3. கர்த்தர் நித்தமும் உடனிருந்து புதிய வழியை உருவாக்குவார் 4. கர்த்தர் நித்தமும் படியளந்து தேவைகள் யாவையும் தந்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7462
Song ID
nammai-nadathum-devan-yesu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open