Nammudaya Deivam Yesuvallaal Intha நம்முடைய தெய்வம் இயேசுவல்லால்

நம்முடைய தெய்வம் இயேசுவல்லால்
Unknown
Lyrics

Lyrics

நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் – இந்த நானிலத்தில் வேறு தெய்வமில்லை – நம் 1. கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது எனப்படுமாம் – நம் 2. பாவமறியாத பரிசுத்தராம் இயேசு பாவிகளை இரட்சிக்க வந்தவராம் – நம் 3. பற்பல கிருபைகள் பகருகின்றார் – நாம் கற்புடன் அவர் பணி செய்திடவே – நம் 4. கற்சிலை பேசுமோ வாய்திறந்து – நம் கர்த்தர் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் – நம் 5. மறப்பாளோ தாய் தன் பாலகனை – நான் மறப்பதில்லை என்றும் அன்பு தெய்வம் – நம் 6. ஏறெடுக்கும் நம் தேவைகட்கு – அவர் மாறாமல் பதில் தரும் மகிபனவர் – நம் 7. சகலமும் படைத்த சர்வாதிகாரி – இயேசு சகலமும் ஜெயித்திட்ட சர்தாரி – நம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3666
Song ID
nammudaya-deivam-yesuvallaal-intha-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0