Namo – Nambi Vanthaen நம்பிவந்தேன் மேசியா

நம்பிவந்தேன் மேசியா
Unknown
Lyrics

Lyrics

நம்பி வந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே – திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே – வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே – நான் நின் பாத தரிசனம் அன்பான கரிசனம் – நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே – நான் நாதனே கிருபைகூர் வேதனே சிறுமைதீர் – அதி நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே – நான் பாவியில் பாவியே கோவியில் கோவியே – கன பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பிவந்தேனே – நான் ஆதி ஓலோலமே பாதுகாலமே – உன தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த – நம்பிவந்தேனே – நான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2376
Song ID
namo-nambi-vanthaen-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0