Nampi Vanthen Iyesuve

நம்பி வந்தேன் இயேசுவே
Unknown
Lyrics

Lyrics

நம்பி வந்தேன் இயேசுவே என் ஜெபம் கேட்டு இரங்குவீர் விண்ணப்பமும் வேண்டுதலை கேட்டு பதில் செய்வீர் என் சத்தம் கேட்கும் வல்லவரே உருக்கமாக இரங்குவீர் உம்மையல்லால் யாருண்டு உந்தனின் பாதத்தை அண்டினேன் ... நம்பி வந்தேன் ... இடைவிடாமல் ஜெபித்திட தடைகள் யாவும் நீக்குவீர் சோர்ந்திடாமல் ஜெபித்திட ஜெபத்தின் ஆவியை நல்குவீர் ... நம்பி வந்தேன் ... ஊக்கமாய் நானும் ஜெபித்திட உன்னத ஆவி தந்திடுமே உந்தன் வாக்கை நம்பினேன் ஜெயமே அடையச் செய்குவீர் ... நம்பி வந்தேன் ... தேவனே உந்தன் சமூகத்தில் கட்டுகள் யாவும் அறுந்திடும் ஏகசிந்தை நல்கியே அற்புதம் கண்டிடச் செய்குவீர் ... நம்பி வந்தேன் ... அழியும் மாந்தர் யாவருமே இயேசுவே உம்மை கண்டிட ஆத்தும பாரம் நிறைந்துமே ஜெபிக்க கிருபை செய்குவீர் ... நம்பி வந்தேன் ... நம்பி வந்தேன் இயேசுவே என் ஜெபம் கேட்டு இரங்குவீர் விண்ணப்பமும் வேண்டுதலை கேட்டு பதில் செய்வீர் என் சத்தம் கேட்கும் வல்லவரே உருக்கமாக இரங்குவீர் உம்மையல்லால் யாருண்டு உந்தனின் பாதத்தை அண்டினேன் ... நம்பி வந்தேன் ... இடைவிடாமல் ஜெபித்திட தடைகள் யாவும் நீக்குவீர் சோர்ந்திடாமல் ஜெபித்திட ஜெபத்தின் ஆவியை நல்குவீர் ... நம்பி வந்தேன் ... ஊக்கமாய் நானும் ஜெபித்திட உன்னத ஆவி தந்திடுமே உந்தன் வாக்கை நம்பினேன் ஜெயமே அடையச் செய்குவீர் ... நம்பி வந்தேன் ... தேவனே உந்தன் சமூகத்தில் கட்டுகள் யாவும் அறுந்திடும் ஏகசிந்தை நல்கியே அற்புதம் கண்டிடச் செய்குவீர் ... நம்பி வந்தேன் ... அழியும் மாந்தர் யாவருமே இயேசுவே உம்மை கண்டிட ஆத்தும பாரம் நிறைந்துமே ஜெபிக்க கிருபை செய்குவீர் ... நம்பி வந்தேன் ... Nampi Vanthen Iyesuve lyrics songs,Nampi Vanthen Iyesuve song lyrics,Nampi Vanthen Iyesuve Lyrics Song Chords PPT -நம்பி வந்தேன் இயேசுவே nampi vanthen iyesuve en jepam kettu irangkuvir viNNappamum ventuthalai kettu pathil seyvir en saththam ketkum vallavare urukkamaka irangkuvir ummaiyallal yaruntu unthanin pathaththai aNtinEn ... nampi vanthen itaivitamal jepiththita thataikaL yavum nikkuvir sornthitamal jepiththita jepaththin aaviyai nalkuvir ... nampi vanthen uukkamay nanum jepiththita unnatha aavi thanthitume unthan vakkai nampinEn jeyame ataiya seykuvir ... nampi vanthen thevane unthan samukaththil kattukaL yavum aRunthitum eeka sinthai nalkiye aRputham kaNtita seykuvir ... nampi vanthen azhiyum manthar yavarume iyesuve ummai kaNtita aathma param nirainthume jepikka kirupai seykuvir ... nampi vanthen nampi vanthen iyesuve en jepam kettu irangkuvir viNNappamum ventuthalai kettu pathil seyvir en saththam ketkum vallavare urukkamaka irangkuvir ummaiyallal yaruntu unthanin pathaththai aNtinEn ... nampi vanthen itaivitamal jepiththita thataikaL yavum nikkuvir sornthitamal jepiththita jepaththin aaviyai nalkuvir ... nampi vanthen uukkamay nanum jepiththita unnatha aavi thanthitume unthan vakkai nampinEn jeyame ataiya seykuvir ... nampi vanthen thevane unthan samukaththil kattukaL yavum aRunthitum eeka sinthai nalkiye aRputham kaNtita seykuvir ... nampi vanthen azhiyum manthar yavarume iyesuve ummai kaNtita aathma param nirainthume jepikka kirupai seykuvir ... nampi vanthen TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
nampi-vanthen-iyesuve-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open