Lyrics
நான் கண்ட அதிசய அன்பு (4)
என்மேல் வைத்த அன்பிற்காக
அழகான தேவன் அலங்ககோலமானார்
நான் கண்ட அதிசய அன்பு -2
1. நான் கண்ட அதிசய அன்பு (4
பொன்முடி ஏற்பாரே பூமியின் ராஜாக்கள்
முள்முடி ஏற்றாரே எனக்காக என் ராஜா
நான் கண்ட அதிசய அன்பு - 2
2. நான் கண்ட அதிசய அன்பு (4)-நான் செய்த
பாவத்தின் தண்டனையின் தழும்பு
என் ஆண்டவரின் சரீரத்தில் கண்டேன்
நான் கண்ட அதிசய அன்பு
3. நான் கண்ட அதிசய அன்பு
ஜாதியை காண்பாரே அழிந்திடும் மானிடர்
ஜோதியாம் என் தேவன் உள்ளத்தில்
வந்தாரே-நான் கண்ட அதிசய அன்பு
Details
- Numeric ID
- 1080
- Song ID
- nan-kanda-athisay-anbu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0