Lyrics
நான் கிறிஸ்துவோடு கூடவே சிலுவையில் அறையப்பட்டேன் ஆனாலும் ஜீவிக்கிறேன் இனி நான் அல்ல அவரே எல்லாம் – 2 என்னில் அன்புகூர்ந்து எனக்காய் ஜீவன் தந்த இயேசு கிறிஸ்துவையே என்னாலும் பாடுவேன் அவர் என் வாழ்வில் ஜீவனே என்றுமே அவர் என் வாழ்வில் ஜீவனே ஜீவ வசனம் பிடித்து சுடராய் பிரகாசிப்பேன் தேசம் எங்கும் அவரை உயர்த்திக் கொண்டாடுவேன் தனிமை எனக்கு இல்லை என்றுமே தனிமை எனக்கு இல்லை இலாபம் யாவும் அவர்க்காய் நஷ்டமாய் எண்ணுகிறேன் அவரை அறியும் அறிவை இலாபமாக நினைக்கிறேன் இயேசுவின் அன்பு போதுமே என்றுமே இயேசுவின் அன்பு போதுமே Nan Kiristhuvotu Kutave Siluvaiyil lyrics songs,Nan Kiristhuvotu Kutave Siluvaiyil lyrics,Nan Kiristhuvotu Kutave Siluvaiyil Lyrics Song Chords PPT - நான் கிறிஸ்துவோடு Naan Kristhuvodu Koodave Siluvaiyil Araiyappattean Aanaalum Jeevikkirean Ini Naan Alla Avare Ellaam Ennil Anbukoornthu Enakkaai Jeevan Thandha Yesu Kristhuvaiye Ennaalum Paaduvean Avar En Vaazhvil Jeevane Endrume Avar En Vaazhvil Jeevane Jeeva Vasanam Pidiththu Sudaraai Pragaasippean Desam Engum Avarai Uyarththik Kondaduvean Thanimai Enakku Illai Endrume Thanimai Enakku Illai Ilaabam Yaavum Avarkkaai Nashtamaai Enngugirean Avarai Ariyum Arivai Ilaabamaaga Ninaikkirean Yesuvin Anbu Podhume Endrume Yesuvin Anbu Podhume நான் கிறிஸ்துவோடு கூடவே சிலுவையில் அறையப்பட்டேன் Naan Kristhuvodu Koodave Siluvaiyil Araiyappattean ஆனாலும் ஜீவிக்கிறேன் இனி நான் அல்ல அவரே எல்லாம் Aanaalum Jeevikkirean Ini Naan Alla Avare Ellaam என்னில் அன்புகூர்ந்து எனக்காய் ஜீவன் தந்த Ennil Anbukoornthu Enakkaai Jeevan Thandha இயேசு கிறிஸ்துவையே என்னாலும் பாடுவேன் Yesu Kristhuvaiye Ennaalum Paaduvean அவர் என் வாழ்வில் ஜீவனே என்றுமே அவர் என் வாழ்வில் ஜீவனே Avar En Vaazhvil Jeevane Endrume Avar En Vaazhvil Jeevane ஜீவ வசனம் பிடித்து சுடராய் பிரகாசிப்பேன் Jeeva Vasanam Pidiththu Sudaraai Pragaasippean தேசம் எங்கும் அவரை உயர்த்திக் கொண்டாடுவேன் Desam Engum Avarai Uyarththik Kondaduvean தனிமை எனக்கு இல்லை என்றுமே தனிமை எனக்கு இல்லை Thanimai Enakku Illai Endrume Thanimai Enakku Illai இலாபம் யாவும் அவர்க்காய் நஷ்டமாய் எண்ணுகிறேன் Ilaabam Yaavum Avarkkaai Nashtamaai Enngugirean அவரை அறியும் அறிவை இலாபமாக நினைக்கிறேன் Avarai Ariyum Arivai Ilaabamaaga Ninaikkirean இயேசுவின் அன்பு போதுமே என்றுமே இயேசுவின் அன்பு போதுமே Yesuvin Anbu Podhume Endrume Yesuvin Anbu Podhume நான் கிறிஸ்துவோடு கூடவே சிலுவையில் அறையப்பட்டேன் I was crucified with Christ I was nailed to the cross ஆனாலும் ஜீவிக்கிறேன் இனி நான் அல்ல அவரே எல்லாம் Yet I live It is no longer I, but He is everything என்னில் அன்புகூர்ந்து எனக்காய் ஜீவன் தந்த He loved me And gave His life for me இயேசு கிறிஸ்துவையே என்னாலும் பாடுவேன் Jesus Christ alone I will always sing அவர் என் வாழ்வில் ஜீவனே என்றுமே அவர் என் வாழ்வில் ஜீவனே He is life in my life Forever He is life in my life ஜீவ வசனம் பிடித்து சுடராய் பிரகாசிப்பேன் Holding the word of life I will shine as a light தேசம் எங்கும் அவரை உயர்த்திக் கொண்டாடுவேன் Throughout the land, I will exalt Him And celebrate Him தனிமை எனக்கு இல்லை என்றுமே தனிமை எனக்கு இல்லை I am not alone Forever I am not alone இலாபம் யாவும் அவர்க்காய் நஷ்டமாய் எண்ணுகிறேன் I count all gain as loss For His sake அவரை அறியும் அறிவை இலாபமாக நினைக்கிறேன் I count the knowledge of Him As great gain இயேசுவின் அன்பு போதுமே என்றுமே இயேசுவின் அன்பு போதுமே The love of Jesus is enough Forever the love of Jesus is enough
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- nan-kiristhuvotu-kutave-siluvaiyil-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0