Nan Kiristhuvukku Paiththiyakkaran

நான் கிறிஸ்துவுக்கு
Unknown
Lyrics

Lyrics

நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு? வீண் பெருமை, புகழ், ஆஸ்தி குப்பை என்று தள்ளிடு நீ துடைத்துப் போடும் அழுக்கைப் போல காணப்பட்டாலும் விண் வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிடு பலவான்களை வெட்கப்படுத்தவே பலவீனரை தேவன் தெரிந்துகொண்டாரே ஞானவான்களை பைத்தியமாக்கவே பைத்தியக்காரரை தேவன் தெரிந்துகொண்டாரே நகையிலே பைத்தியம் புகையிலே பைத்தியம் உடையிலே பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்? மண்ணாசை பைத்தியம் பொண்ணாசை பைத்தியம் மயக்க மருந்து பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்? சாராய பைத்தியம் பீர், ஜின் பைத்தியம் ரம், விஸ்கி பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்? காபி, டீ பைத்தியம் பதவி ஆசை பைத்தியம் ஆளுக்காக பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்? தேவன் முன்னிலே உலகச் செல்வம் அழியுமே உயர்ந்த ஆடைகள் பொட்டரித்துப் போகுமே உலக ஞானமே தேவன் பார்வையிலே உதவாப் பைத்தியம் என்று ஆகுமே சினிமாவிலே பைத்தியம் சூதாட்ட பைத்தியம் பணத்திலே பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்? கட்சியிலே பைத்தியம் வீண் பேச்சுப் பைத்தியம் குதிரைப் பந்தய பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்? ஆனந்த விகடன் பைத்தியம் ராணி புத்தகப் பைத்தியம் பேசும் படம் பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்? சாவி, குங்குமம் பைத்தியம் குமுதம், கல்கி பைத்தியம் சினிமா எக்ஸ்பிரஸ் பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்? கடவுள் பைத்தியம் என்று சொல்லுவது உலக ஞானத்திலும் மிகவும் அதிகமே சிலுவை உபதேசம் பைத்தியம் எனப்படும் மீட்கப்பட்டவர்க்கு அது தேவ பெலனாகும் வெற்றிலை பைத்தியம் புகையிலே பைத்தியம் தூக்கத்திலே பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்? உணவிலே பைத்தியம் ஊர் சுற்றும் பைத்தியம் சிற்றின்பப் பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்? லிப்ஸ்டிக் பைத்தியம் கியூடெக்ஸ் பைத்தியம் ஜடெக்ஸ் பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்? கிரிக்கெட் பைத்தியம் மேல்நாட்டு பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்? தாழ்வும் உயர்வுமே இயேசுவுக்காகவே வாழ்ந்து நானுமே இரத்த சாட்சியாகவே ஏழ்மை வந்திடினும் எதிர்ப்பு நேர்ந்திடினும் வாழ்வும் இயேசுவுக்கே என் சாவும் இயேசுவுக்கே – நான் – நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு? வீண் பெருமை, புகழ், ஆஸ்தி குப்பை என்று தள்ளிடு நீ துடைத்துப் போடும் அழுக்கைப் போல காணப்பட்டாலும் விண் வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிடு பலவான்களை வெட்கப்படுத்தவே பலவீனரை தேவன் தெரிந்துகொண்டாரே ஞானவான்களை பைத்தியமாக்கவே பைத்தியக்காரரை தேவன் தெரிந்துகொண்டாரே நகையிலே பைத்தியம் புகையிலே பைத்தியம் உடையிலே பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்? மண்ணாசை பைத்தியம் பொண்ணாசை பைத்தியம் மயக்க மருந்து பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்? சாராய பைத்தியம் பீர், ஜின் பைத்தியம் ரம், விஸ்கி பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்? காபி, டீ பைத்தியம் பதவி ஆசை பைத்தியம் ஆளுக்காக பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்? தேவன் முன்னிலே உலகச் செல்வம் அழியுமே உயர்ந்த ஆடைகள் பொட்டரித்துப் போகுமே உலக ஞானமே தேவன் பார்வையிலே உதவாப் பைத்தியம் என்று ஆகுமே சினிமாவிலே பைத்தியம் சூதாட்ட பைத்தியம் பணத்திலே பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்? கட்சியிலே பைத்தியம் வீண் பேச்சுப் பைத்தியம் குதிரைப் பந்தய பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்? ஆனந்த விகடன் பைத்தியம் ராணி புத்தகப் பைத்தியம் பேசும் படம் பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்? சாவி, குங்குமம் பைத்தியம் குமுதம், கல்கி பைத்தியம் சினிமா எக்ஸ்பிரஸ் பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்? கடவுள் பைத்தியம் என்று சொல்லுவது உலக ஞானத்திலும் மிகவும் அதிகமே சிலுவை உபதேசம் பைத்தியம் எனப்படும் மீட்கப்பட்டவர்க்கு அது தேவ பெலனாகும் வெற்றிலை பைத்தியம் புகையிலே பைத்தியம் தூக்கத்திலே பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்? உணவிலே பைத்தியம் ஊர் சுற்றும் பைத்தியம் சிற்றின்பப் பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்? லிப்ஸ்டிக் பைத்தியம் கியூடெக்ஸ் பைத்தியம் ஜடெக்ஸ் பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்? கிரிக்கெட் பைத்தியம் மேல்நாட்டு பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்? தாழ்வும் உயர்வுமே இயேசுவுக்காகவே வாழ்ந்து நானுமே இரத்த சாட்சியாகவே ஏழ்மை வந்திடினும் எதிர்ப்பு நேர்ந்திடினும் வாழ்வும் இயேசுவுக்கே என் சாவும் இயேசுவுக்கே – நான் – Nan Kiristhuvukku Paiththiyakkaran lyrics songs,Nan Kiristhuvukku Paiththiyakkaran song lyrics,Nan Kiristhuvukku Paiththiyakkaran Lyrics Song Chords PPT -நான் கிறிஸ்துவுக்கு naan kiristhuvukku paiththiyakkaran nee yaarukku veen perumai pugazh aasthi kuppai enru thallidu nee thudaiththup podum azhukkaipola kanappattaalum vin vaazhvukkaga ulagai veruththu othukki thallividu palavankalai vetkappaduththave palaveenarai thevan therinthukkondare nyanavankalai paiththiyamaakkave paiththiyakalai thevan therinthuk kondare nagaikkayile paiththiyam pugaiyile paiththiyam udaiyile paiththiyam etharku nee paiththiyam mannaasai paiththiyam ponnaasai paiththiyam mayakka marunthu paiththiyam nee etharkutha paiththiyam saraya paiththiyam beer gin paiththiyam rum whisky paiththiyam etharku nee paiththiyam kaapi tea paiththiyam pathavi aasai paiththiyam aalukkaga paiththiyam nee etharku paiththiyam thevan munnile ulaga selvam azhiyume uyarntha aadaikal pottariththup pogume ulaga nyaname thevan paarvaiyile uthava paiththiyam enru aagume sinimavile paiththiyam soodaatta paiththiyam panaththile paiththiyam etharku nee paiththiyam katsiyile paiththiyam veen pechu paiththiyam kuthirai panthaya paiththiyam nee etharku paiththiyam aanantha vikatan paiththiyam rani book paiththiyam pesum padam paiththiyam etharku nee paiththiyam savi kungkumam paiththiyam kumutham kalki paiththiyam cinema express paiththiyam nee etharku paiththiyam kadavul paiththiyam enru solluvathu ulaga nyanaththilum mikavum athikame siluvai upathesam paiththiyam enappadum meetkappattavarkku athu theva belanaagum veththalai paiththiyam pugaiyilai paiththiyam thookkaththile paiththiyam etharku nee paiththiyam unavile paiththiyam oor sutrum paiththiyam sitranpa paiththiyam nee etharku paiththiyam lipstick paiththiyam cutex paiththiyam jadex paiththiyam etharku nee paiththiyam picket paiththiyam cricket paiththiyam mel naattu paiththiyam nee etharku paiththiyam thazhvum uyarvume iyesuvukkagave vaazhnthu naanume iraththa saatchiyaagave eezhmai vanthitinum ethirppu notinum vaazhvum iyesuvukke en saavum iyesuvukke ... naan naan kiristhuvukku paiththiyakkaran nee yaarukku veen perumai pugazh aasthi kuppai enru thallidu nee thudaiththup podum azhukkaipola kanappattaalum vin vaazhvukkaga ulagai veruththu othukki thallividu palavankalai vetkappaduththave palaveenarai thevan therinthukkondare nyanavankalai paiththiyamaakkave paiththiyakalai thevan therinthuk kondare nagaikkayile paiththiyam pugaiyile paiththiyam udaiyile paiththiyam etharku nee paiththiyam mannaasai paiththiyam ponnaasai paiththiyam mayakka marunthu paiththiyam nee etharkutha paiththiyam saraya paiththiyam beer gin paiththiyam rum whisky paiththiyam etharku nee paiththiyam kaapi tea paiththiyam pathavi aasai paiththiyam aalukkaga paiththiyam nee etharku paiththiyam thevan munnile ulaga selvam azhiyume uyarntha aadaikal pottariththup pogume ulaga nyaname thevan paarvaiyile uthava paiththiyam enru aagume sinimavile paiththiyam soodaatta paiththiyam panaththile paiththiyam etharku nee paiththiyam katsiyile paiththiyam veen pechu paiththiyam kuthirai panthaya paiththiyam nee etharku paiththiyam aanantha vikatan paiththiyam rani book paiththiyam pesum padam paiththiyam etharku nee paiththiyam savi kungkumam paiththiyam kumutham kalki paiththiyam cinema express paiththiyam nee etharku paiththiyam kadavul paiththiyam enru solluvathu ulaga nyanaththilum mikavum athikame siluvai upathesam paiththiyam enappadum meetkappattavarkku athu theva belanaagum veththalai paiththiyam pugaiyilai paiththiyam thookkaththile paiththiyam etharku nee paiththiyam unavile paiththiyam oor sutrum paiththiyam sitranpa paiththiyam nee etharku paiththiyam lipstick paiththiyam cutex paiththiyam jadex paiththiyam etharku nee paiththiyam picket paiththiyam cricket paiththiyam mel naattu paiththiyam nee etharku paiththiyam thazhvum uyarvume iyesuvukkagave vaazhnthu naanume iraththa saatchiyaagave eezhmai vanthitinum ethirppu notinum vaazhvum iyesuvukke en saavum iyesuvukke ... naan TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
nan-kiristhuvukku-paiththiyakkaran-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open