Nan Kaneer Sinthumpothu Song நான் கண்ணீர் சிந்தும் போது

நான் கண்ணீர் சிந்தும் போது

Lyrics

நான் கண்ணீர் சிந்தும் போது என் கண்ணே என்றவரே நான் பயந்து நடுங்கும் போது பயம் வேண்டாம் என்றவரே நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே காரணமின்றி என்னை பகைத்தனரே வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே உடைந்த வேளை என்னை அரவணைத்தீர் ஆகாதவன் என்று தள்ளிடாமல் ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் ஆலோசனை தந்து நடத்தினீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
220
Song ID
nan-knneer-sinthumpothu-song-lyrics-chords-ppt-johnsam-joyson
Views
9
Downloads
3
Source
Open