Nan Nirpathum நான் நிற்பதும் நிலைப்பெற்று

நான் நிற்பதும் நிலைப்பெற்று
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் நிற்பதும் நிலைப்பெற்று இருப்பதும் உந்தனின் மகா கிருபையே உமது மாறா கிருபையே -2 நன்றி நன்றி நன்றி ராஜா நன்றி நன்றி இயேசு ராஜா-2 பறந்துக் காக்கும் பட்சியைப் போல என்னை பாதுகாக்கும் தெய்வம் நீர்தானே தகப்பனைப்போல் சுமப்பவரே தாயைப்போல் அணைப்பவரே-2 தாயினும் மேலாய் தாங்குபவரே (2) 2. உந்தன் செட்டைகளின் அடியில் மறைத்து உந்தன் நிழல்தனில் வாழவைப்பவரே கேடுகள் ஒன்றும் அணுகாமல் கேடகமாக காப்பவரே அடைக்கலமாக இருப்பவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5790
Song ID
nan-nirpathum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open