Nan Tholaindhu Nerangalil நான் தொலைந்து நேரங்களில்
நான் தொலைந்து நேரங்களில்
Lyrics
1. நான் தொலைந்து நேரங்களில்
நீர் எனக்கு வெளிச்சம் ஆனீர்
பாவத்தின் கட்டுகளை
முறித்து விடுதலை ஆக்கினீர்
என் நண்பனும் நீரே
என் தேவனும் நீரே
என் ஜீவனும் நீரே
என் எல்லாம் நீரே
2. குழப்பங்கள் சூழ்திட்டாலும்
நீர் எனக்கு பதில் கொடுத்தீர்
பலவீனம் இருக்கும் போது
சுகம் கொடுத்து ஆசீர் வாதித்தீர்
அற்புதங்கள் செய்பவர் நீர்
அதிசயம் செய்பவர் நீரே, இயேசுவே
Details
- Numeric ID
- 8118
- Song ID
- nan-tholaindhu-nerangalil-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open