Nan Ummilae

நான் உம்மிலே
Unknown
Lyrics

Lyrics

நான் உம்மிலே.. நீர் என்னிலே.. ஒன்றாயிருக்கின்றோமே - 2 பிரிக்க முடியா உறவு நீரே இணைக்கப்பட்டேன் என்றென்றுமே - 2 என் பிரியம் நீரே.. நல் உறவு நீரே.. உம்மில் நான் மகிழ்ந்திருப்பேன் - 2 திரித்துவ மையத்தில் நான் இருக்க எதைக் குறித்தும் கவலை எனக்கு இல்ல - 2 என் அப்பா நீரே என் அம்மா நீரே உம்மில் நான் மகிழ்கின்றேனே! - 2 நானும் நீரும் நீரும் நானும் என்றும் ஒன்றாய் இருக்கிறோமே!

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
609
Song ID
nan-ummilae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0