Nan Ummodu Irukkaiyille En Ellame நான் உம்மோடு இருக்கையிலே என்

நான் உம்மோடு இருக்கையிலே என்

Lyrics

நான் உம்மோடு இருக்கையிலே என் எல்லாமே மறக்குதையா நீர் என்னோடு நடக்கையில் என் துன்பங்கள் பறக்குதையா நான் விசுவாசத்தில் நடக்கிறேன் நீர் எல்லாமே பார்த்துக்கொள்வீர் என் அறிவை நம்பவில்லை நான் முற்றும் உம்மை நம்புவேன் உம வார்த்தை என் கால்களுக்கு விளக்காய் இருக்கின்றது உம ஆவி என் இதயத்திலே வெளிச்சமாய் இருக்கின்றது உம வாக்குத்தத்தங்கள் என்னை அனுதினம் நடத்திடுதே உம சிலுவையின் இரத்தம் என்னை பாதுகாக்கின்றதே நான் உம்மோடு அனுதினமும் நெருங்கி சேருகின்றேன் உம சமூகம் அனுதினமும் வாஞ்சித்து வருகின்றேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2668
Song ID
nan-ummodu-irukkaiyille-en-ellame-lyrics-song-chords-ppt
Views
18
Downloads
3
Source
Open