Nan Unaku Solla Villaiya நான் உனக்கு சொல்ல வில்லையா

நான் உனக்கு சொல்ல வில்லையா
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் உனக்கு சொல்ல வில்லையா நீ விசுவாசித்தல் என் மகிமையை காண்பாய் என்று சொல்ல வில்லையா வாக்கு பண்ணினவர் நானே வாக்கு மாறிட மாட்டானே சொன்னதை செய்யுமளவுக்கு கைவிட மாட்டான் உன்னை கைவிட மாட்டான் உன்னை நாறிப்போன உன் வாழ்வை நறுமண மாக்கிடுவேன் வியாதியில் கிடந்த உன் உடலை ஸ்வஸ்தப்படுத்திடுவேன் கலங்கின உன் கண்கள் இனி அழ தேவை இல்லை உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேன் வாய்விட்டு கேட்டதெல்லாம் உனக்கு தந்திடுவேன் உன் மனதின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன் என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தாள் புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன் பயப்படாதே பயப்படாதே மறுபடி சொல்லுகிறேன் திகையாதே திகையாதே திரும்பவும் கூறுகிறேன் உன்னோடு நான் இருப்பதால் உன்னில் நான் மகிமை அடைகின்றான் நீர் எனக்கு சொல்ல வில்லையா நீ விசுவாசித்தல் என் மகிமையை காண்பாய் என்று சொல்ல வில்லையா வாக்கு பண்ணினவர் நானே வாக்கு மாறிட மாட்டேனே சொன்னதை செயுமளவும் கைவிட மாடீர் என்னை கைவிட மாடீர் என்னை .

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4611
Song ID
nan-unaku-solla-villaiya-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open