Nan Vidamatan Song நான் விடமாட்டேன் என் இயேசுவை

நான் விடமாட்டேன் என் இயேசுவை

Lyrics

நான் விடமாட்டேன் என் இயேசுவை வான் புவியாவும் போனாலும் அத்தால் மயங்கியே ஒருக்காலும் மெய்யாய் முந்தியென் மேலன்பு கூர்ந்தார் இங்கே முக்யநன்மைதரச் சேர்ந்தார் தீய எந்தனுக்காய்த்தம்மை யீந்தார் எனக் கெண்ணருநன்மைகள் நேர்ந்தார் மெய்யாய் வானலோகந்தனைத் துறந்தார் ஏழை மானிடனாகவே பிறந்தார் மிக்க ஈனனெனக்காக இறந்தார் பேய் மேல் என்றனுக்காய் ஜெயஞ்சிறந்தார் மெய்யாய் மேசியாவுக் கிணையுண்டோ அவர் வேதத்துக்கொப்பு கற்கண்டோ எனின் நேசாசமுகம் பூச்செண்டோ இந்த நீசனத்தில் மொய்க்கும் வண்டோ மெய்யாய் லோகமெனை உதைத்தாலும் பொல்லா லோபிகள் துஷ்டர் மொய்த்தாலும் பசி தாகநோயும் வதைத்தாலும் இந்தத் தாரணியோர் சிதைத்தாலும் மெய்யாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7530
Song ID
nan-vidamatan-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0