Nanbanae Nimmathi Unakillaiyaa நண்பனே (2) நிம்மதி உனக்கில்லையா

நண்பனே (2) நிம்மதி உனக்கில்லையா
Unknown
PPT
Lyrics

Lyrics

நண்பனே (2) நிம்மதி உனக்கில்லையா இயேசு தருவார் ஓடி வா – 2 1. கையளவான இதயத்திலே கடலளவான சிந்தனையோ இனமறியாத குழப்பங்களோ விருதை காண சம்மதமா – 2 2. பொய்யுரையாத மனிதருண்டோ பொய்யும் கோடா பாவமன்றோ மெய் சமாதானம் தருவேன் என்றும் தேவ குமாரன் அழைகின்றாரே 3. பாவம் நிறைந்த உள்ளங்களே பாரம் சுமந்து தவிப்பது ஏன் வருந்தி சுமைகளை சுமப்பவரே வாருங்கள் இயேசு அழைக்கிறாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4529
Song ID
nanbanae-nimmathi-unakillaiyaa-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open