Nanbanai Maranum நண்பனாய் மாறணும்

நண்பனாய் மாறணும்
Unknown
PPT
Lyrics

Lyrics

நண்பனாய் மாறணும் சிநேகிதனாய் உம்மோடு வாழணும் உம் வார்த்தையிலே நான் வளரணும் உம் உறவினிலே என்றும் மகிழணும் இயேசுவே என் நேசரே இயேசுவே என் மீட்பரே (2) உம்மோடு அதிகாலை துவங்கணும் உம் இன்ப சத்தம் கேட்கணும் (2) சிநேகிதன் போல் ஜாமம் வரை உம்மோடு மனம் திறந்து பேசணும் 2. உம் வழிகள் என் வழியாய் மாறணும் உம் ஒளியின் சுடர் என்னில் வீசணும் உம் கரங்கள் நான் பிடித்து உயிர் வாழும் காலமெல்லாம் நடக்கணும் 3. உள்ளத்தை நேசிக்கும் நண்பரே என் உள்ளத்தில் உள்ளதை சொல்கிறேன் ஜீவனோ மரணமோ நான் ஒருபோதும் உம்மை விட்டுப் பிரிந்திடேன் 4. உம் இதயத் துடிப்பை நான் அறியணும் உம் விருப்பங்கள் யாவும் புரியணும் உம் இதயம் எனில் மகிழ உம் நாம மகிமைக்காக வாழணும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7494
Song ID
nanbanai-maranum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open