Nanbane Nanbane Nanbane Nee நண்பனே நண்பனே நண்பனே

நண்பனே நண்பனே நண்பனே
Unknown
PPT
Lyrics

Lyrics

நண்பனே நண்பனே நண்பனே நீ தேடி போகும் அன்பு அது மாய அன்பு -2 1. கானல் நீராய் கரைந்து போகும் மனித அன்பு கைவிடாமல் நடத்திடும் கர்த்தரின் அன்பு -2 2. இதயத்தை இரண்டாய் அறுக்கும் இவ்வுலக அன்பு இனிதாக அதை இணைக்கும் இயேசுவின் அன்பு 3. நீ நித்தம் நித்தம் தேடி ஓடிடும் அன்பு அது நீர்த்துப்போன இவ்வுலக நிலையில்லா அன்பு உன்னை நித்தம் நித்தம் தேடி வரும் நேசரின் அன்பு அது நித்தியம் வரை சேர்த்திடும் நிலையான அன்பு 4. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று உருகுலைக்கும் இவ்வுலக அன்பு ஊழியத்தின் பாதையிலெல்லாம் உயர்த்திடுதே உன்னதர் அன்பு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7496
Song ID
nanbane-nanbane-nanbane-nee-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open