Nandri Aiyaa நன்றி ஐயா

நன்றி ஐயா
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னை அழைத்தவர் நீர் அல்லவோ நன்றி நன்றி ஐயா என் பெயரை சொல்லி அழைத்தவரே நன்றி நன்றி ஐயா நன்றி ஐயா - 8 தாயை போல காப்பவரே நன்றி நன்றி ஐயா உம் கரங்களில் என்னை வரைந்தவரே நன்றி நன்றி ஐயா -2 நன்றி ஐயா - 8 என் தேவைகள் எல்லாம் தருபவரே நன்றி நன்றி ஐயா என்னை பாதுகாக்கும் கேடகமே நன்றி நன்றி ஐயா நிகர் இல்லா தேவன் நீரே சர்வ வல்லமை உள்ளவரே குறைகளை நிறைவாய் மாற்றும் மகிமையின் தேவன் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7907
Song ID
nandri-aiyaa-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open